Marketing Manager Job Available - தொழில் வாய்ப்புக்கள் - இந்தியா
திறமைகள்
மார்கெடிங் அல்லது அது சம்பந்தமான துறைகளில் பெசுலர்ஸ் டிக்ரீ பெற்றிருக்க வேண்டும். எம் பீ ஏ இருந்தால் இன்னும் சிரந்தது.
15 வருடத்திற்கு மேல் இன்ஸைட் ஸேல்ஸ் இல் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
சுறுசுறுப்பாக காலக்கெடுவுக்குள் பல திட்டங்களை நிர்வகிக்கும் திறமை இருக்க வேண்டும்.
மும்பாய், புனே, குர்கான், ஹைத்ராபாத், விஷாகப்பட்டனம், பேங்குளூர் மற்றும் சென்னையில் இந்த தொழில் வாய்ப்பு உண்டு. நீங்கள் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று கருதினால் கீழே உள்ள லிங்க் இனை அழுத்தி வின்னப்பிக்களாம்.
தொழில் வாய்ப்புக்காக முயற்ச்சிக்கும் நன்பர்களுக்கு உதவிட இதனை முடியுமான வரை ஷேர் செய்யுங்கள்.


Comments
Post a Comment